Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

ஆயுத பூசை பற்றி அறிஞர் அண்ணா VIDEO

ஆயுத பூஜையாம்.  விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பூஜைக்குரியவை எவை? வீட்டைச் சுத்தம் செய்யப்படும் மிக முக்கியமான கருவி விளக்குமாறுதான் - அதற்குப் பூஜை உண்டா?
நகரசுத்தித் தொழிலாளி எந்தக் கருவிகளுக்குப் பூஜை போடுவார்?

விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பூஜைக்குரியவை எவை என்ற கேள்விகள் எழாதா?

**********
தொடர்புள்ள பதிவு :- சரஸ்வதிபூசை புளுகு.


*********

1 comment:

  1. " தூய்மை இந்தியா " திட்டம் ஆரம்பித்து கூட்டுவது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர்கள் --- கண்டிப்பாக விளக்கு மாருக்கு பூசை செய்யார்களா ....? தமிழிசையாவது கண்டிப்பாக வரும் ஆயுத பூசையில் விளக்குமாறுக்கு பூசை செய்தால் " ஆயுதத்திற்கு " சிறப்பு ...! ஆனால் அம்மணி வேறு ஆயுததத்திற்கு தான் பூசை போடுவார் என்பது நாடறிந்த உண்மை ...!!

    ReplyDelete