Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா ? சித்திரையல்ல தமிழ்ப்புத்தாண்டு

நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்?

அண்டி பிழைக்க‌ வ‌ந்த
ஆரிய‌ர் கூட்ட‌ம் காட்டிய‌தே
அறிவுக்கொவ்வாத‌ அறுப‌து ஆண்டுகள்நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரையல்ல உனக்கு தமிழ்ப்புத்தாண்டு

த‌ர‌ணி ஆண்ட‌ த‌மிழ‌ருக்கு
தை முத‌ல் நாளே த‌மிழ் புத்தாண்டு.

மேலும் படிக்க

2 comments:

  1. ”நான் தமிழன்” என்று சொல்லிப் பெருமிதப் படுபவர்கள் நம்மில் எத்தனை பேர்?
    தமிழனே தமிழை அழித்துக் கொண்டிருக்கிறான்.
    தமிழன் தூங்கவில்லை; தூங்குவது போல் பாசாங்கு செய்கிறான்!
    அவன் விழித்தெழுந்து தமிழ் முழக்கம் செய்வது இப்போதைக்கு சாத்தியமில்லை!
    எனினும்.............
    தங்கள் பதிவு [கவிதை] அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  2. தமிழனுக்குத் தமிழ் உணர்வே இல்லை. புத்தாண்டைப் பற்றியா கவலைப்படப் போகிறான்!?

    ReplyDelete