Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

தனது மார்பினால் ஓவியம் வரையும் பெண்.

பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து ஓவியர்கள் ஓவியம் வரைவதுண்டு. ஆனால் ஒரு பெண் த‌ன்னை நிர்வாணமாக்கி தனது மார்பால் ஓவியம் வரைகிறார். விக்டோரியா ரமனோவா சஎன்னும் 26 வயது ரஷ்ய பெண்மணியே இதை செய்கிறார். இவர் வரையும் ஓவியங்களுக்கு உல்கெங்கும் பெரு வரவேற்பு கிடைத்துள்ளதாம். தூரிகைகளுக்காக ஓவியங்கள் விலை போவது இது முதல் தடவையாக இருக்கலாம். இவர் ஓவியம் வரைவதை வியோவில் காண்க.



THANKS TO: veltharma.blogspot.com

6 comments:

  1. இன்றுதான் உங்கள் பதிவுகள் படித்தேன். உபயோகமான பதிவுகள். தொடர்ந்து எழுதவும்!

    ReplyDelete
  2. Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....

    Submit your blog/site all the links here to get more traffic... This is a new tamil bookmark website...


    www.ellameytamil.com

    ReplyDelete
  3. மிக மிக அர்த்தமுள்ள, சமூக விழிப்புணர்வு நோக்கோடு சேர்க்கப்படும் உமது பதிவுகள் வரலாற்றுப்பொக்கிஷங்கள்.

    தொடரட்டும் உம் சேவை.

    ரவிச்சந்திரன்
    திமலை.

    ReplyDelete
  4. இன்றுதான் உங்கள் பதிவுகள் படித்தேன். உபயோகமான பதிவுகள். தொடர்ந்து எழுதவும்

    ReplyDelete
  5. romba super nalla news thodrattum ungal narpani

    ReplyDelete
  6. இன்றுதான் உங்கள் பதிவுகள் படித்தேன். உபயோகமான பதிவுகள். தொடர்ந்து எழுதவும் Anwar from Dubai

    ReplyDelete